உலகக்கிண்ண துடுப்பாட்டம் – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்
உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான் உள்ளது.ஒரு நாட்டின் துடுப்பாட்டக் குழு எல்லா சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையவேண்டும், ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்கள் இந்த விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முன்னர் தென்னாபிரிக்காவின் அணி தொடர்பில் இந்த விதி பின்பற்றப்பட்டது.
1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வுhந புடநநெயபடநள யுபசநநஅநவெ ழக 1977 உடன்பாடுகள், 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் நாள் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விதிகள் போன்றவற்றையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த விதிகளை நோக்கும் போது ஐ.சி.சி.ஐ மற்றும் பி.சி.சி.ஐ போன்ற அமைப்புக்களும், ஏனைய உறுப்பு நாடுகளும் எவ்வாறு சிறீலங்கா அணியுடன் துடுப்பாட்டத்தை தொடர்ந்து விளையாடமுடியும் என்ற கேள்வி எழுகின்றது.
முன்னர் தென்னாபிரிக்க அரசு மேற்கொண்டதை போலவே சிறீலங்கா அரசு தமிழ் மக்களை நடத்திவருகின்றது. போரில் 100,000 தமிழ் மக்களை அது படுகொலை செய்துள்ளது. படுகொலைகளும், கடத்தல்களும், துன்புறுத்தல்களும் தொடர்கின்றன.
பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமல்போயுள்ளனர். 14,000 தமிழ் இளைஞர்களும், இளம் பெண்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான விபரங்களை உறவினர்களுக்கு வழங்குவதற்கு கூட சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது.
பயங்கரவாதத்தடுப்புச் சட்டம், அவசரகாலச்சட்டம் போன்றவற்றை தமிழ் மக்களை அழிப்பதற்கு அரசு தந்திரமாக பயன்படுத்தி வருகின்றது.
சிறீலங்கா அரசின் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட 300,000 தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கு தேவையான உணவோ, உறைவிடமோ வழங்கப்படவில்லை.
சிறீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அனைத்துலக சமூகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. சிறீலங்கா அரசின் இந்த குற்றங்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும், அனைத்துலக சமூகமும் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றன.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வன்னியில் மிகப்பெரும் மனிதப்பேரவலம் நடைபெற்றிருந்தது. சிறீலங்காவில் மனித உரிமைகள் மேம்படவேண்டும் என தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியமும் சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியுள்ளது.
சிறீலங்காவின் கண்டி மாவட்டத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் கல்வி கற்ற முத்தiயா முரளீதரன் என்ற இந்திய வம்சாவழித் தமிழர் ஒருவரே தற்செயலாக சிறீலங்காவின் துடுப்பாட்டக்குழுவில் இடம்பெற்றுள்ளார். அவரின் குடும்பம் வசதியானது என்பதால் அவர் சிறீலங்காவின் துடுப்பாட்டக் குழுவில் நிலைக்க முடிந்துள்ளது. ஆனால் இது வடக்கு – கிழக்கில் அல்லது வன்னியில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு நிகழப்போவதில்லை.
சிறீலங்காவில் துடுப்பாட்டம் என்பது முற்று முழுதாக சிங்கள சமூகத்தின் விளையாட்டு, தமிழ் பிரதேசங்களில் துடுப்பாட்ட மையங்கள் இல்லை. தமிழர் விளையாட்டு அமைப்பு 65 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் நிறுவப்பட்டபோதும், அது தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறீலங்கா துடுப்பாட்ட அணி, பிராந்திய மற்றும் அனைத்துலக தராதரத்தை கொண்டுள்ளதா? ஐ.சி.சியின் விதிமுறைகளின் தராதரத்தை சிறீலங்கா அணி பூர்த்தி செய்துள்ளதா?
உலகிலேயே மிகவும் இனத்துவேசம் மிக்க அணி அது. சிறீலங்கா அணியை தொடர்ந்து விளையாட அனுமதிப்பது, ஐ.சி.சியின் இனப்புறக்கணிப்பு தொடர்பான விதியை மீறும் செயலாகும்.
எனவே எதிர்வரும் உலகக்கிண்ண போட்டியில் ஐ.சி.சி உறுப்பு நாடுகள் மற்றும் பி.சி.சி.ஐ என்பன சிறீலங்கா அணியை புறக்கணிக்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்க வேண்டும்.
ரி-20 அமைப்புக்கள் எல்லாம், ஏனைய நிறுவங்களுடன் இணைந்து சிறீலங்கா அணியை புறக்கணிக்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.
கீழ்வரும் கடிதத்தை நீங்கள் மேற்படி அமைப்புக்களுக்கும், நாடுகளுக்கும் அனுப்புவதற்கு பயன்படுத்தலாம். உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் விரைவாக தமது எதிர்ப்புக்களை பதிவு செய்யுமாறு ஈழம் ஈ நியூஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
செய்தி ஆக்கம்: www.eelamenews.com
தமிழ் மக்கள் தமது எதிர்ப்புக்களை அனுப்பவேண்டிய மாதிரிக் கடிதம் வருமாறு:
An Appeal for total boycott of Sri Lanka Cricket– 2011
TO ,
Members of the ICC, BCCI, State Organisations
An Appeal for total boycott of Sri Lanka Cricket– 2011
We the undersigned, serious and consistent spectators and lovers of Cricket in India and abroad, do endorse the “Vision of Success” adopted by the ICC that binds all Cricket playing Member States in accepting Cricket, As a leading global sport, cricket will captivate and inspire people of every age, gender, background and ability while building bridges between continents, countries and communities.
This we say, should not be left as a nice and a neat piece of ornamental literature on ICC documents. This has to be translated into reality, both on the playing field and outside, in “building bridges between continents, countries and communities.”
The most apt and sportsman like intervention for such noble practise in sports, is to play cricket with teams that represent truly inclusive and plural societies. We stress here, the ICC, the BCCI and all other member States should stick to and continue the principle and spirit in which it treated the “former apartheid South African regime of the exclusive Whites”, when playing cricket, in this modern civilised world.
The Gleneagles Agreement of 1977, which stated [quote] Heads of Government reaffirmed that apartheid in sport, as in other fields, is an abomination and runs directly counter to the Declaration of Commonwealth Principles which they made at Singapore on 22 January, 1971.[unquote] is what needs to be adhered to, in selecting countries and regimes, to be sponsored and fraternised.
With that, we raise the question, how could the ICCI, the BCCI and other member countries continue to play cricket with Sri Lanka ?
The Sri Lankan State and its government run parallel with the former apartheid South Africa in its treatment of Tamil people, who were decimated in a war that left well over 100,000 civilians killed, where abductions, torture and extra judicial killings were continued with impunity, where disappearance was the order of the day and over thousands are yet to be accounted for, an estimated 14,000 youth are held under detention as “hardcore LTTE combatants” without any information given out to their relations and guardians, where the PTA and the Emergency regulations are being systematically used for suppression.
No less tormenting is the treatment still meted out to the 300,000 displaced Tamil people in the North and the Vanni who were initially kept behind barbed wire camps, with no clear and proper reconciliation and resettlement programme yet announced by the government.
Let us not forget that this Sri Lankan regime is under tremendous pressure to face an independent international investigation for serious allegations on war crimes and crimes against humanity. The international human rights organisations and the international community keeps pressure on the Sri Lankan regime to face inquiry, for the human tragedy that was rolled out during at least the last phase of the war, in year 2009. The EU decided to withdraw its GSP “Plus” facility for all Sri Lankan apparel imports into the EU market, for not respecting Human Rights in the country.
With that let us also record the following. Muthiah Muralidaran, though a Tamil from the Indian origin plantation sector in the Central hill country, was only an “accident” and came from a well established Sinhala school in Kandy and not from a Tamil or Muslim school. While his business family could afford to sustain him financially, that was a major reason why he could promote himself into club cricket and as a national player with exceptional skills and talents. “Accidents” of that magnitude can not happen often and would not, for Tamil youth from the North – East and the Vanni.
• Cricket in Sri Lanka is a wholly Sinhala sports
• There are no functioning cricket clubs in any Tamil area
• Tamil Union Sports Club in Colombo founded over 65 year ago is now a Sinhala dominated club with only Muralidaran as a Tamil player
• No Tamil schools, even outside the conflict areas were promoted and encouraged to play cricket
• P. Saravanamuttu, the Chanmugams, were all during the period of “Ceylon” and after the country became “Sri Lanka” in 1972, Muralidaran and Russel Arnold are the only names to mention.
• Arnold too was never considered a Tamil, coming from a very respectable, Catholic School in Colombo and being more a member of the urban, English speaking middle class than Tamil.
• Even Muslim players are now far in between, with Mubarak and Mahroof being the only players, again coming from very influential Colombo Sinhala schools. In fact Mubarak comes from mixed Sinhala parenthood in the elite Colombo circle.
• No Muslim school is now playing serious cricket. Not even the famous Colombo Zahira College that was long time ago, a very popular sports playing school.
We therefore raise the question, should Sri Lanka be accommodated in regional and international cricket tournaments? We don’t accept Sri Lanka can qualify the ICC statement “Vision of Success”. They are far more racist as a nation than most racist and suppressive regimes in the world. Keeping Sri Lanka in ICC accepted tournaments would undermine even the “Anti Racism Code” of the ICC.
We therefore call upon all ICC member States and the BCCI in particular to boycott Sri Lanka as a venue at the forthcoming World Cup tournament and also call upon all T20 franchise clubs/companies to refrain from including Sri Lankan players, from year 2011.
[Your name]
Read More Srilanka's Genocide ,,,,,
-
-
-
‘Boycott Sri Lanka’ campaign continues in UK - [image: Boycott Sri Lanka Airlines]*A public awareness campaign asking shoppers in Britain to boycott products made in Sri Lanka and sold in popular stores...13 years ago
-
-